Vaanga – ba

இது தான் என்னுடைய வலைப்பதிவு. என்னை பற்றியும் என்னுடைய விருப்பங்களை பற்றியும் நான் எழுதும் கிறுக்கல்கள். பொறுமை நெறைய வேணும் உங்களுக்கு எனக்கு இல்ல.

Tony

சீரியசா சொல்றேன்.. எனக்கு வாழ்க்கைல ரொம்ப சீரியசா இருக்க பிடிக்காது.. ஏனா எப்பவும் சீரியசா இருந்தா வாழ்க்கயோட சீரியஸ்னெஸ் தெரியாம போய்டும்… எப்பவாது சீரியசா இருந்தா தான், சீரியசா இருக்கற்து எப்படினு தெரியும்.. இத நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க

உங்கள  எல்லாம்  நெனச்சா பாவமா  இருக்கு…

போதும் மொத பக்கத்தில ... இப்போ சைடு ல போய் ஒவ்வொரு பக்கமா சொடுக்குங்கோ (அதாவது படிங்கோ…)